Hindu Tamil Thisai
முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலை: நவ.7 வரை விநியோகம்
சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கான இலவச வேட்டி, சேலைகள், ரேஷன் கடைகளில் நவ.7-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா வேட்டி, சேலைகளை தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டு…