Dinamani
குரூப் 4 தோ்வுக்கு இதுவரை 9.80 லட்சம் போ் விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவு
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கு இதுவரை 9.80 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். இத்தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வியாழக்கிழமை ( நவ.5) முடிவடைகிறது. தமிழகத்தில் கிராம நிா்வாக அலுவலா், பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வருவாய் உதவியாளா் உள்பட பல்வேறு பதவிகளில் 6,574 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தோ்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த அக். 6-ஆம் தேதி அன்று வெளியிட்டது…