Daily Thanthi
கடலூர் அருகே ஆயிரக்கணக்கான கோழிகள் இறப்பு...! கால்நடை பராமரிப்பு துறை ஆலோசனை
கடலூர், ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்துள்ளதால், இறப்புக்கான காரணம் குறித்து கால்நடை பராமரிப்பு துறை ஆலோசனை செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான கோழிகள் இறப்பு கடலூர் அருகே நொச்சிக்காடு, தியாகவல்லி, தம்மனாம்பேட்டை, ஆலப்பாக்கம், சீனுவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 11 கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் 6 பண்ணைகளில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்பட்டு, வெளியூர்களுக்கு விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு…