Daily Thanthi
தமிழகத்துக்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றதா? - தமிழக அரசு விளக்கம்
சென்னை, தமிழகத்துக்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. குற்றச்சாட்டு தமிழ்நாடுக்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு விளக்கம் அளித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள கணக்கான தகவல் நம்பகத் தன்மை பிரிவு வெளியிட்டுள்ள பதிவில்…