உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலையில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படுமா?

ஜனப்பன்சத்திரம் கூடுச்சாலையில் பயணிகள் காத்திருந்து செல்ல பஸ்நிறுத்தம் நிழற் குடை இல்லாததால் சாலையின் ஓரத்தில் நான்கு திசைகளிலும் மழை, வெயிலில் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. கும்மிடிப்பூண்டி பொன்னேரி அடுத்த ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலையில் இருந்து சென்னை, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், திருப்பதி, பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி…