Vikatan
Doctor Vikatan: மழை, குளிர் காற்று... சட்டென சளி பிடிக்காமலிருக்க இந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்!
Doctor Vikatan: எங்கள் வீட்டில் யாருக்குமே மழையும் குளிரும் ஒத்துக்கொள்வதில்லை. லேசான தூறலோ, குளிர் காற்றோ பட்டாலே உடனே தும்மல், மூக்கடைப்பு, சளி என சைனஸ் தொடர்பான பிரச்னைகள் படுத்த ஆரம்பித்து விடும். இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபட, எப்படிப்பட்ட உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்... முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தால் சொல்லுங்கள். பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி அரசு சித்த…