உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Quarries | TN Govt | ரத்து செய்ய கோரி வழக்கு - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு

Quarries | TN Govt | ரத்து செய்ய கோரி வழக்கு - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு #maduraihighcourt #tngovt #quarries #thanthitv விதிமீறல் குவாரிகளுக்கு குறைவான அபராதம் விதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், உரிய முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.