Maalaimalar
சிறையில் அன்பில் மகேஷ்... போலீசாரின் அடுத்தக்கட்ட மூவ்... புழலுக்கு விசிட் அடித்த உதயநிதி
தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கடந்த தி.மு.க. ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக எழுந்த…