Indian Express Tamil
வாஷிங் மெஷினில் துணி துவைச்சும் நாத்தம் போகலையா? இந்த 5 இடங்களை முதல்ல செக் பண்ணுங்க
வீட்டில் துணிகளை எளிதாகவும் விரைவாகவும் துவைக்க வாஷிங் மெஷின்கள் பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக, குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி துணிகளைச் சிறப்பாகத் துவைக்கும் வசதி இருப்பதால், தற்போது பலரும் ஃபிரண்ட் லோடு (Front Load) வாஷிங் மெஷின்களை விரும்பி வாங்குகின்றனர். ஆனால், இந்த வகை வாஷிங் மெஷின்களைப் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று துர்நாற்றம். சில நேரங்களில் மெஷினில் துணிகளைத் துவைத்த பிறகும் அவற்றில் ஒருவித ஈரமான வாடை வீசும். புதிதாகத் துவைத்த துணிகளில்கூட புத்துணர்ச்சியான வாசனை இல்லாமல் இருப்பது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும். இதற்கு முக்கியக் காரணம் மெஷினின்…