Nakkheeran
வாழ்க்கைத் துணை தேடி கோயிலில் குவிந்த மக்கள்; திக்குமுக்காடிய நிர்வாகம்
கோயிலில் இலவச திருமண வரன் பதிவு செய்ய ஆயிரக்கணக்கானோர் திடீரென குவிந்ததால் , அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கேரளம் மாநிலம், கோழிக்கூடு மாவட்டம், கரந்தூர் பகுதியில் ’ஹரஹர மகாதேவர்’ கோயில் உள்ளது. இக்கோயிலில் இலவச திருமணப்பதிவு செய்யும் ’சுயம்வரம்’ நடைபெறும் என சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு வெளியாகியது. இந்த நிகழ்ச்சியில், திருமண வரன் தேடி சுமார் 1500 பேர் வரக்கூடும் என நிர்வாகத்தினர் கணித்தனர். அதற்கான விண்ணப்பங்களும் அச்சிடப்பட்டு தயார் நிலையில் இருந்தன. இந்த நிகழ்ச்சி காலை 9 மணிக்குத் தொடங்க இருந்தது. ஆனாலும், மக்கள் அதிகாலை முதலே கோயிலுக்கு வரத்தொடங்கினர். சிலர் அருகில் கண்ணூர், வய…