Vikatan
Ooty: பட்டாவில் பெயர் மாற்ற ரூ.1.25 லட்சம் லஞ்சம்; VAO கைது; சிக்கியது எப்படி?
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட எடக்காடு, நடுஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் வசந்த். இவரின் தந்தை பெயரில் உள்ள 3 ½ சென்ட் நிலத்தைத் தானமாக வழங்கியிருக்கிறார். பட்டா பெயர் மாற்றத்திற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த வசந்த், பிக்கட்டி கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியாவைத் தொடர்பு கொண்டிருக்கிறார். பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.1. 25 லட்சம் லஞ்சம் கேட்டிருக்கிறார் வி.ஏ.ஓ உமா பிரியா. கோபமடைந்த வசந்த்…