உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’செனட் சபையை கைப்பற்றிய எதிர்க்கட்சி’; தோல்வியைத் தழுவும் அதிபர் ட்ரம்ப்?

அமெரிக்காவில், நேற்று (03-11-26) இடைக்கால தேர்தல் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் சபையின் 435 உறுப்பினர்கள், செனட் சபையின் மூன்றில் ஒரு பங்கு (35) உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள், நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் மற்றும் எதிர்கால திட்டங்கள் உள்ளிட்டவற்றில் முக்கியத்துவம் பெரும் என்பதால், இந்த தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. அதாவது, இந்த தேர்தலில் பெரும்பான்மை பெற்றால் தான் நாடாளுமன்றத்தில் மசோதாக்களைத் தாக்கல் செய்து சட்டமாக்க முடியும். ஒருவேளை இந்த தேர்தலில் பெரும்பான்மையை இழந்தால், நாடாளுமன்றத்தில் மசோதாக…