உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கேரளாவுக்கு ரூ.8-க்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு சாத்தியமில்லாமல் போனது ஏன்?- மு.க.ஸ்டாலின்

கேரளாவுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.8-க்கு கிடைக்குமென்றால் தவெக அரசுக்கு அது சாத்தியமில்லாமல் போனது ஏன்? என்று முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- கேரளத்தைப் பற்றிய இந்தச் செய்தியில் நமக்கொரு பாடம் இருக்கிறது. த.வெ.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய், 41.50 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி மின்துறை அமைச்சர்…