உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

டைல்ஸில் ஒட்டிக்கொண்ட பெயிண்ட் கறைகள் இனி வேண்டாம்; இந்த ஈஸி கிளீனிங் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

வீட்டிற்குப் புதிதாக பெயிண்ட் அடிக்கும்போது சுவர்களின் தோற்றம் முற்றிலும் மாறி வீடு புத்துணர்ச்சியுடன் காணப்படும். ஆனால், பெயிண்ட் வேலை முடிந்த பிறகு தரையில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் பெயிண்ட் கறைகள் வீட்டின் அழகையே கெடுத்துவிடும். குறிப்பாக, அழகான டைல்ஸ்களில் பெயிண்ட் துளிகள் விழுந்து காய்ந்துவிட்டால் அவற்றை அகற்றுவது சற்று சிரமமான வேலையாக மாறிவிடும். சாதாரணமாகத் தண்ணீர் ஊற்றித் துடைப்பதால் இந்தக் கறைகள் முழுமையாக நீங்குவதில்லை. சிலர் அவற்றை அகற்றுவதற்காக கத்தி, பிளேடு போன்ற கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவார்கள். இதனால் பெயிண்ட் கறைகள் நீங்கினாலும் டைல்ஸின் மேற்பரப்பில் நிரந்தரமான கீறல்…