உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நவம்பர் 12 வரை விடுப்பு இல்லை

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முக்கிய சுற்றறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை ஒட்டி, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் விடுப்பு எடுக்காமல் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.