Hindu Tamil Thisai
“பலதார மணம் புரிபவர்கள் அரசுப் பணியில் தொடர முடியாது” - அசாம் முதல்வர் அதிரடி
புதுடெல்லி: அசாமில் பலதார மணம் புரியும் அரசு ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இதற்காக, அசாம் அரசு, சட்டதிருத்தம் கொண்டுவந்துள்ளது. இதற்காக, பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா தலைமையிலான அரசு, ‘அசாம் பணி ஒழுங்கு விதிகள் 1964’-இல் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன்படி, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்துகொள்ளும் எந்தவொரு அரசு ஊழியரும் பணியிலிருந்து நீக்கப்படுவார். மேலும்…