Indian Express Tamil
வங்கி கணக்கிற்கே நேரடியாக வரும் பி.எஃப் பணம்: ஃபார்ம் எதுவும் ஃபில் பண்ணவே வேணாம்: இ.பி.எஃப்.ஓ-வின் புதிய அறிவிப்பு
வேலை செய்யும் பல லட்சம் ஊழியர்களுக்குப் பயனளிக்கும் வகையில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) இரண்டு புதிய மற்றும் முக்கிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சந்தாதாரர்கள் இனி வாட்ஸ்அப் வழியாகவே தங்களது பி.எஃப் (PF) கணக்கு இருப்பை அறிய முடியும். அதேபோல, பயன்பாட்டில் இல்லாத பழைய பிஎஃப் கணக்குகளில் இருக்கும் ரூ.1,000 வரையிலான தொகையை, மனு எதுவும் கொடுக்காமலேயே நேரடியாக உறுப்பினர்களின் வங்கிக் கணக்கிற்குத் தானாகவே அனுப்பும் புதிய திட்டத்தையும் இ.பி.எஃப்.ஓ. தொடங்கியுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, புதுடெல்லியில் நடைபெற்ற இ.பி…