Hindu Tamil Thisai
கேரளாவுக்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்குமென்றால்...? - தவெகவுக்கு ஸ்டாலின் கேள்வி
சென்னை: ”குறைந்த விலைக்கு கேரள அரசுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் தவெக அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது?. இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தவெக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய், 41.50 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி…