உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஞானசார தேரரின் சிறைவைப்பு சட்டவிரோதமானது: முன்னாள் தலைமை நீதியரசர்

கலகொட அத்தே ஞானசார தேரரை சிறையில் அடைத்து வைத்துள்ளமை முற்றிலும் சட்டவிரோதமானது என முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என். சில்வா (Sarath N. Silva) தெரிவித்துள்ளார். கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அரசியல் அலுவலகத்தில் கூட்டு எதிர்க்கட்சியினரால் நேற்று (03-11-2026) ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார். ஒப்படைப்பு பிடியாணை இது தொடர்பி...