Maalaimalar
ஒப்பந்தப் பணிகளுக்கு 20% கமிஷன் புகார்: தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது தினகரன் கடுமையான விமர்சனம்
சிவகங்கை தவெக சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி மீது 20% கமிஷன் புகார் எழுந்துள்ளது. ஒப்பந்தப் பணிகளில் முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் அதிகரிக்க, முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியுறுத்தினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கையில் VB-G RAM G திட்டத்தின் (125 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்) கீழ்…