Maalaimalar
359 முகங்களுடன் 'பகுமுகி லிங்கம்'
ஹரி ஹரேஸ்வரர் திருக்கோவில் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மஹத்தர்சங் பகுதியில் அமைந்துள்ளது, ஹரி ஹரேஸ்வரர் திருக்கோவில். இக்கோவில் கி.பி.11-ம் நூற்றாண்டில் சாளுக்கியர்களின் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு விஷ்ணு (ஹரி), சிவன் (ஹர) ஆகிய இருவரும் வழிபடப்படுவதால் 'ஹரிஹரேஸ்வரர்' கோவில் என்ற பெயர் வந்தது. கோவிலில், முக மண்டபம், சபா மண்டபம், சொர்க்க மண்டபம், கர்ப்பக்கிரகம் அமைந்துள்ளன. முக…