Nakkheeran
ரூ.200 கோடி மோசடி வழக்கில் ‘ஜெயிலர் 2’ நடிகைக்கு மீண்டும் சம்மன்!
பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதில் ஒன்றாக, தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி சிறையில் உள்ளார். சிறையில் இருந்துக்கொண்டே மற்றொரு கைதியாக இருந்த தொழிலதிபர் ஷிவிந்தர் சிங்கை விடுவிக்க உதவுவதாக கூறி அவரது மனைவியிடமிருந்து ரூ.200 கோடி பெற்று மோசடி செய்ததார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மீது டெல்லி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் பாலிவுட் நடி…