Samayam Tamil
சமந்தா வருத்தம்: காசு இருந்தும் கூட பிடித்த ஸ்வீட்டை வாங்கி சாப்பிட முடியலயே
சமந்தா ரூத் பிரபு தனக்கு மிகவும் பிடித்த அதிரசத்தை வாங்கி ஆசை தீர சாப்பிட முடியாத நிலையில் இருப்பதாக தான் தொகுத்து வழங்கி வரும் செலப்ரிட்டி மாஸ்டர் ஷெஃப் ஷோவில் ஆர்.ஜே. விஜய்யிடம் தெரிவித்துள்ளார்.