Maalaimalar
சென்னை சர்வதேச விமான நிலையத்திலும் ‘டிஜி யாத்ரா’ திட்டம் அறிமுகம்: சோதனை முறையில் தொடக்கம்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் டிஜி யாத்ரா திட்டம் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் பயணிகளுக்கு விரைவான சோதனை மற்றும் நுழைவு வசதிகளை வழங்குகிறது. முதற்கட்டமாக, துபாய் மற்றும் கொழும்பு செல்லும் விமானங்களில் சோதனை தொடங்கப்பட்டுள்ளது. 2027 முதல் அனைத்து சர்வதேச புறப்பாடுகளுக்கும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். சென்னை விமான நிலையத்தில், உள்நாட்டு புறப்பாடு விமான பயணிகளுக்கு, டிஜியாத்ரா ( DigiYatra…