உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தங்கம் சவரனுக்கு ரூ.2,200 உயர்வு.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்வு

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்வு தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ரூ.1,04,800-க்கு விற்பனை இன்று காலையில் தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.2,200 உயர்ந்தது ஒரு கிராம் தங்கம் ரூ.275 உயர்ந்து ரூ.13,100-க்கு விற்பனை வெள்ளி கிலோ ரூ.10,000 உயர்வு வெள்ளி கிலோ ரூ.10,000 உயர்ந்து ரூ.2,10,000-க்கு விற்பனை