Maalaimalar
விளையாட்டின் போது விபரீதம்: 3 வயது சிறுமியின் நெஞ்சில் பாய்ந்த கத்தரிக்கோல்!
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவர், தனது 5 வயது அண்ணனுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது நெஞ்சில் கத்தரிக்கோல் ஆழமாகப் பாய்ந்து சிக்கிக்கொண்டது. அச்சிறுமிக்கு அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கத்தரிக்கோல் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. விளையாட்டின் போது நேர்ந்த கொடூரம் சிறுமி தனது அண்ணனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, கூர்மையான கத்தரிக்கோல் அவரது…