உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க ரூ.70 கோடி வரை ஆபர் - அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

மதுரை, மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கிய நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும். இதுவரை மகளிர் சுய உதவிக் குழுக்களை அதிமுகவும், திமுகவும் கூட்டத்திற்க்காக மட்டுமே பயன்படுத்தியது. அதிமுக, திமுக கூட்டங்களில் கூட்டத்தை காண்பிக்க மகளிர் சுய உதவிக் குழுவினர் அழைத்து வரப்பட்டனர். இனிமேல் மகளிர் சுய உதவிக் குழுக்கள், மகளிர் மேம்பாட்டுக்கு மட்டுமே…