Puthiya Thalaimurai
அமெரிக்க தேர்தலில் அதிர்ச்சி.. இரு அவைகளிலும் எதிர்க்கட்சி ஆதிக்கம்.. ட்ரம்புக்கு பெரும் சரிவு!
அமெரிக்காவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளான பிரதிநிதிகள் சபை (House of Representatives) மற்றும் செனட் சபைக்கும் (Senate) மாகாண ஆளுநர் பதவிகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. நேற்று இரவு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், உடனடியாக பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பல்வேறு தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. இதில் செனட் சபையில் மொத்தமுள்ள 100…