உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Madurai Prison Issue | மதுரை மத்திய சிறையில் பயங்கரம்.. கொடூரமாக குத்திய கைதி.. சிறை காவலர் அலறல்

#maduraiprisonissue #prisonissue மதுரை மத்திய சிறையில் குடிநீரைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறில், தலைமைக்காவலர் தெய்வநாயகத்தை கைதி மூர்த்தி முகத்தில் குத்தித் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் கண்களில் காயமடைந்த காவலர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ள சிறையில், சம்பவத்தின்போது 4 காவலர்கள் மட்டுமே பாதுகாப்புப் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது…