Daily Thanthi
நியூசிலாந்தில் சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்... ஸ்ரீநாத், ஷமி வரிசையில் இணைந்து அசத்தல்
ஆக்லாந்து, நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 3-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh) பெற்றுள்ளார். பந்துவீச்சு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது…