உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

எம்.எல்.ஏ. பதவிக்காக கொள்கையை கைவிடுவதா? சீமான் மீது அமைச்சர் வன்னியரசு தாக்கு

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தீர்த்தகாடு பகு தியை சேர்ந்த 112 பேருக்கு வீட்டுமனை பட்டாவை அமைச்சர் வன்னியரசு வழங்கி னார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அண்ணன் சீமான் பொது வேட்பாளர் என அவரே சொல்லிக்கொள்கிறார். நான் தான் அடுத்த முதல்-அமைச்சர் என்பது போல பேசுகிறார். யாரும் அவரை முன் மொழியவில்லை, அவர் ஆசைப்படுகிறார். பார்ப்பன கடப்பாரையை கொண்டு திராவிட கோட்டையை இடிப்போம் என சொன்னார்.ஆனால், அந்த…