Maalaimalar
3-வது இடத்தில் 13 ஆயிரம் ரன்கள்: சரித்திரம் படைத்த விராட் கோலி
இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்கியது. முதலில் விளையாடிய நியூசிலாந்து 185 ரன்களில் சுருண்டது. ரோகித் சர்மா டக்அவுட் பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து சுப்மன் கில் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராட்…