உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“நல்ல வேளை, இது தப்பிச்சிடுச்சு...” - பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட்ட பின் மு.க.ஸ்டாலின்!

கோவை மாவட்டம் காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட, ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைத்தார். கடந்த திமுக ஆட்சியின் போது சுமார் 1.98 லட்சம் சதுர அடிப் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த அறிவுலகத்தை, முதல்வர் விஜய் திறந்து வைத்தார். இந்த நிலையில், இந்த நூலகத்துக்கு பெரியார் பெயர் வைத்ததற்காக திராவிடர் கழகம் சார்பில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா இன்று (04-11-26) மாலையில் கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக சென்னையில் இரு…