உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

"காலமெல்லாம் ஸ்டாலின் வாழ்வார்.. திராவிடம் வாழும்!” – பெரியார் அறிவுலகைப் பார்த்து நெகிழ்ந்த கி.வீரமணி

கோவையில் உள்ள பெரியார் அறிவுலகம் மையத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கி.வீரமணி, பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டிருப்பது தங்களது வாழ்நாளில் மிக முக்கியமான, மகிழ்ச்சியான நாள் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், “நம் அனைவரின் வாழ்நாளிலும் மிக முக்கியமான நாள் இது. அந்தச் சாதனையைச் செய்தவர் நம் மத்தியில் இருக்கிறார். அவருடன் நாமும் மகிழ்ச்சியுடன் நிற்கிறோம். இந்தச் சாதனைக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வரலாறு நிச்சயமாக இருக்கும். இது வெறும…