உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தினமும் மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கி பல நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. இதய ஆரோக்கியம் மேம்படும் மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபெனால்கள் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கின்றன. இது ரத்த ஓட்டத்தை சீராக்கி, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் இதய நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இதில் வைட்டமின் C…