Samayam Tamil
கந்த சஷ்டி விரதம் எதற்காக கடைபிடிக்க வேண்டும்? இந்த விரதத்தின் ஆன்மீக நோக்கம் தெரியுமா?
கந்த சஷ்டி விரதம், முருகனின் அருளை பெறுவதற்காக கடைபிடிக்கப்பட்டாலும் இந்த விரதத்திற்கு பின்னால் மிகப் பெரிய ஆன்மீக நோக்கம் உள்ளது. இந்த விரதம் எதற்காக கடைபிடிக்கப்படுகிறது, இதனால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.