உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

திருமணத்திற்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் நடிகை மித்ரா குரியன்..

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து, ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை மித்ரா. குறிப்பாக, தளபதி விஜய்யுடன் இவர் இணைந்து நடித்த 'காவலன்' திரைப்படத்தில் நடிகை அசினிற்கு தோழியாக 'மது' என்ற கதாபாத்திரம் மூலம் பட்டிதொட்டியெங்கும் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது. திருமணத்திற்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளாகத் திரையுலகில் இருந்து முற்றிலும் விலகி, குடும்ப வாழ்க்கையில் கவனம்…