உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள்... முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

சென்னை, சென்னை மற்றும் கரூர் மாவட்டங்களில் ரூ.1,021.53 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை முதல்-அமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார். அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், தமிழ்நாடு…