உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“துரைமுருகனை அவமதித்த கி.வீரமணியை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்” - வானதி சீனிவாசன்

சென்னை: “திமுக பொதுச் செயலாளர், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் துரைமுருகனை அவமதித்த கி.வீரமணியை, மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். இனியும் இந்து மதத்தை கேலி செய்தால் திமுக என்ற கட்சியே இருக்காது” என பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் மக்களவைத் தொகுதி எம்.பியுமான கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரையின்…