உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

``'பத்தா' படத்தை இரண்டாவது முறையாகப் பார்த்து ரொம்பவே அழுதேன்..!" - அனுராக் காஷ்யப்

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியானப் படம் 'பத்தா'. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி-யில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் லிஜோ மோல் ஜோஸ், சிறுவன் சாய் பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். பத்தா பலரும் இந்தப் படத்தைப் பாராட்டியிருந்த நிலையில், இயக்குநர் அனுராக் காஷ்யப் 'பத்தா…