உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

10 மாவட்ட மக்களே உஷார்... தீபாவளி அன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக தீபாவளி அன்று பல மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 3.1 கிமீ…