Daily Thanthi
அதிமுகவை தேவையின்றி இழுத்துப் பேச வேண்டாம்: தவெக அமைச்சருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை
சென்னை, அதிமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், தொடர்ந்து பேசினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவெக அமைச்சர் நிர்மல்குமாருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபா இன்று செய்தியாளர்களிடம் "தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கையின்மை தீர்மானத்தில், எதிர்த்து…