உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் நியமனம்: யார் இந்த கவிதா ஜவகர்

மதுரை தமிழ் சங்கத்தின் துணைத் தலைவராக பட்டிமன்ற பேச்சாலர் கவிதா ஜவகர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் பட்டிமன்ற மேடைகளில் 'கரிசல்காரி' என எல்லோராலும் அறியப்பட்ட கவிதா ஜவஹர், 2000 மேடைகளுக்கு மேல் பேசி 25 ஆண்டுகளாக பட்டிமன்ற பேச்சாளர் பயணத்தில் இருக்கிறார்.