Daily Thanthi
ஆவடி விமானப்படை நிலையத்திற்கு தமிழக கவர்னரின் ‘பாராட்டு பாத்திரம்’ வழங்கி கவுரவிப்பு
சென்னை, இந்திய விமானப்படையின் முக்கிய ஆயுத தளவாடங்கள் மற்றும் பயிற்சி மையமான ஆவடி விமானப்படை நிலையத்திற்கு, தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், மக்கள் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், பெருமைமிக்க ‘யூனிட் சைட்டேஷன்’ பாராட்டுப்பத்திரம் வழங்கி கௌரவித்தார். இது தொடர்பாக, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- பாராட்டு பத்திரம் இந்த விருதை, ஆவடி விமானப்படை நிலையத்தின் கமாண்டிங் அதிகாரியான ஏர் கமடோர் பிரதீப்…