Maalaimalar
சேஸிங் கிங்: அதிக ரன்கள் குவித்து சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரராக திகழ்ந்து வருகிறார். அவர் 55 சதங்கள் அடித்துள்ளார். சேஸிங்கில் விராட் கோலி அபாரமாக விளையாடக் கூடியவர். இதனால் அவரை சேஸிங் கிங் என்று கூட அழைப்பர். சேஸிங்கில் தெண்டுல்கரை முந்திய விராட் கோலி நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் சேஸிங்கில் 51 பந்தில் 74 ரன்கள் விளாசினார். இவர் 54 ரன்கள் அடித்திருந்தபோது, சேஸிங்கில் அதிக ரன்கள் அடித்த…