உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அண்ணன் சீர் திட்டத்திற்கு டெண்டர் வெளியீடு

சென்னை, அண்ணன் சீர் திட்டத்திற்கு தேவையான தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவையை கொள்முதல் செய்ய சமூக நலத்துறை டெண்டர் கோரி உள்ளது. தமிழக அரசு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தனது முதல் பட்ஜெட் தாக்கலின்போது, பெண்களின் திருமண நாளில் தமிழக அரசின் சார்பில் எட்டு கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை அண்ணன் சீராக வழங்கப்படும் என நிதி அமைச்சர் மரிய…