உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

முல்லைத்தீவில் விபத்தில் சிக்கி மூவர் படுகாயம்!

முல்லைத்தீவில் விபத்தில் சிக்கி மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (04-11-2026) இடம்பெற்றுள்ளது. மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் 15 வது கிலோமீட்டர் பகுதியில் கார் ஒன்று பாலத்தில் மோதியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. மேலதிக விசாரணை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மூவரும் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியிலிருந்து மன்னார் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு சென்றுள்ளனர். அங்கு வழிபாடுகளை நிறைவு செய்து...