Maalaimalar
ஸ்ரீநகர் எம்.பி. ராஜினாமா: காஷ்மீரில் ஆபரேசன் தாமரையை செயல்படுத்தியதாக பாஜக மீது என்.சி. குற்றச்சாட்டு
ஜம்மு-காஷ்மீரில் பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு ஆட்சி நடைபெற்று வருகிறது. பரூக் அப்துல்லா மகன் உமர் அப்துல்லா முதல்வராக இருந்து வருகிறார். ஸ்ரீநகர் எம்.பி. ராஜினாமா தேசிய மாநாடு கட்சியை சேர்ந்த மெஹ்தி என்பவர் ஸ்ரீநகர் தொகுதி எம்.பி.யாக இருந்து வந்தார். நேற்று அவர் தனது மக்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் தேசிய மாநாடு கட்சியில் இருந்து விலகியுள்ளார். எம்.பி. விலகிய நிலையில், ஆபரேசன் தாமரையை காஷ்மீரில்…