Nakkheeran
'மூச்சுத்திணறும் டெல்லி; பாக் எல்லையில் பகீர் -நாசா வெளியிட்ட படத்தால் பரபரப்பு
வட இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் தொடங்கும் வேளையில், தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காற்றின் தரம் மிக மோசமான நிலைக்குச் செல்வது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு அண்டை மாநிலங்களில் விவசாயிகளால் எரிக்கப்படும் பயிர் கழிவுகளின் புகையே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், சர்வதேச எல்லைகளைத் தாண்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் ஒரே நேரத்தில் நிகழும் தீ மற்றும் அதனால் உருவாகியுள்ள அபாயகரமான நச்சுப் புகை மூட்டத்தை விண்வெளியில் இருந்து நாசா செயற்கைக்கோள் அப்பட்டமாகப் படம் பிடித்துப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தியா மற…