உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘குற்றச் செயல்களுக்கு சினிமாதான் காரணமா?’ - ஆந்திர சம்பவத்தில் சந்தீப் ரெட்டி வங்கா ஆவேசம்

“சமூகத்தில் நடக்கும் கொடும் குற்றச் செயல்களுக்கு சினிமா வசதியான பலிகடாவாக ஆக்கப்படுகிறது” என இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த மாதம் (அக்.31) ராப்தாடு மண்டலத்தில், 21 வயது இளைஞர் ஒருவர் அரசு பள்ளிக்குள் புகுந்து 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை எலக்ட்ரிக் ரம்​பத்​தால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துடன் ‘அனிமல்’ படத்தை தொடர்புபடுத்தி…